கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் கடந்த 25ஆம் தேதி வெளியான ‘டோரதி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பாலின பாகுபாடு தொடர்பான காட்சிகள் சிலரின் விமர்சனத்தைப் பெற்றாலும், மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டோர் படத்தைப் பாராட்டியுள்ளனர். திருநங்கை கூட்டமைப்பின் பாராட்டுக்கு நெகிழ்ந்த கார்த்திக் சுப்புராஜ், தான் அவர்களின் தம்பி என்று பதிவிட்டுள்ளார்.
‘டோரதி’ பாராட்டு: திருநங்கைகளின் தம்பி என்று நெகிழ்ந்த கார்த்திக் சுப்புராஜ்
Source: Nakkheeran