மத்திய ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு எதிர்பார்ப்பு

மத்திய ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாத AICPI-IW குறியீடு 1.2 புள்ளி உயர்ந்து 154.4-ஐ எட்டியதால், மதிப்பிடப்பட்ட அகவிலைப்படி 65.04%-ஐ எட்டியுள்ளது. தற்போது 60% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. உயர்வு அமலானால் குறைந்தபட்ச ஊதியத்திற்கு மாதம் ரூ.900 வரை கூடுதல் பலன் கிடைக்கும்.

Source: ABP Nadu

More in Business & Finance

Read the live feed on ZapIndies