தவெக தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியை அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு முன்பே சந்தித்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். பதவி ஆசைக்காக திமுகவில் இருந்து மாறவில்லை என்றும், டெல்லியில் ஆதவ் அர்ஜுனா இரண்டு மணி நேரம் தன்னை பிரைன் வாஷ் செய்ததாகவும் கூறினார். மதுராந்தகம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், விசிகவின் கொள்கைத் தலைவர்கள் பெரியார், அம்பேத்கர், காமராசர் என்றும், தவெகவின் கொள்கைத் தலைவர்களும் அவர்களே என்றும் தெரிவித்தார்.
தவெகவுக்கு மாறியது பதவி ஆசைக்காக அல்ல: திருமாவளவன் விளக்கம்
Source: OneIndia Tamil