புதுச்சேரியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க சட்டப்பேரவையை முற்றுகையிட்ட தவெக ஆதரவு எம்எல்ஏ நேரு மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறைக்குள் நுழைந்து வாக்குவாதம் செய்ததாகவும், கதவுகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. சபாநாயகரை அவமதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏ நேரு மீது 7 பிரிவுகளில் வழக்கு
Source: Vikatan