அன்பில் மகேஷ் மீது அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது

அன்பில் மகேஷ் மீது அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதாக ரூ.100 கோடி மோசடி நடந்ததாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து, சென்னை மற்றும் திருச்சியில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Crime

Read the live feed on ZapIndies