காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையால் கிளாம்பாக்கத்தில் கூட்டம்

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையால் கிளாம்பாக்கத்தில் கூட்டம்

காந்தி ஜெயந்தி மற்றும் அதையடுத்த சனி, ஞாயிறு விடுமுறையை ஒட்டி சென்னைவாசிகள் பெருமளவில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது. ஏற்கனவே காலாண்டு விடுமுறை நிலவியதால் மூன்று நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

Source: Dinamalar

More in Top Stories

Read the live feed on ZapIndies