HDFC வங்கியின் புதிய MD மற்றும் CEO ஆக அனுப் பாக்சி நியமனம்

HDFC வங்கியின் புதிய MD மற்றும் CEO ஆக அனுப் பாக்சி நியமனம்

HDFC வங்கியின் அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக அனுப் பாக்சி நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அக்டோபர் 27, 2026 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அவர் பொறுப்பேற்கிறார். தற்போதைய MD சஷிதர் ஜகதீஷனின் பதவிக்காலம் அக்டோபர் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான வங்கி அனுபவம் கொண்ட பாக்சி, தற்போது ICICI Prudential Life Insurance-இன் MD மற்றும் CEO ஆக உள்ளார்.

Source: malaimurasu.com

More in Business & Finance

Read the live feed on ZapIndies