தமிழ்நாடு அரசின் வேளாண் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ், அதிகபட்சம் ரூ.5 லட்சம் திட்டச் செலவுக்கு 40% மூலதன மானியமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தொழில்முனைவோர் குறைந்தது 20% நிதியை தாமே ஈடு செய்ய வேண்டும்; மீதம் வங்கிக் கடன். TNIAMP திட்டப் பகுதியில் புதிய மதிப்புக் கூட்டல், பதப்படுத்துதல் தொழில்களுக்கு இத்திட்டம் உதவுகிறது.
வேளாண் தொழில்முனைவோர் திட்டம்: ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.2 லட்சம் மானியம்
Source: Asianet News Tamil