குஜராத்தில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டாய ஓய்வு

குஜராத்தில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டாய ஓய்வு

குஜராத்தில் கங்கிபதி ராஜேஷ், கவுரவ் தஹியா ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் பணிப்பதிவு ஆய்வுக்குப் பிறகு கட்டாய ஓய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகளால் இருவரும் நீண்டகாலம் இடைநீக்கத்தில் இருந்தனர். மத்திய பணியாளர் துறை ஆய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies