துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற Flydubai விமானத்தில் துணை விமானி கேப்டனை தாக்கிய சம்பவம் இஸ்ரேலின் பாதுகாப்பு சோதனை முறையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத நாட்டவர் என்பதால், Shin Bet பின்னணி சரிபார்ப்பில் குறைபாடு இருந்ததாக விசாரணை தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் வெளிநாட்டு விமானிகளுக்கான பாதுகாப்பு சோதனைகளை கடுமையாக்கத் தொடங்கியுள்ளது.
Flydubai தாக்குதல்: இஸ்ரேல் பாதுகாப்பு சோதனை முறைக்கு கேள்வி
Source: malaimurasu.com