அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகியுள்ள 'அன்பில் அவன்' திரைப்படம், காதல் காட்சிகளில் நெஞ்சைத் தொடுகிறது. இயக்குநர் ஆர். கார்த்திகேயன் காட்டியுள்ள தம்பதியர் உறவின் நுட்பமான உணர்வுகள் படத்தின் பலம். ஆனால், இரண்டாம் பாதியில் தேவையற்ற நீளமும் வழக்கமான வில்லத்தனமும் ஆக்ஷன் காட்சிகளில் பொறுமையைச் சோதிக்கின்றன.
அன்பில் அவன் விமர்சனம்: காதல் நிறைந்த முதல் பாதி, ஆக்ஷனில் தடுமாறும் இரண்டாம் பாதி
Source: Cinema Vikatan