தமிழ்நாட்டில் வரும் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் மாலை, இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
Source: News18 Tamil