சிக்மா விமர்சனம்: ஜேசன் சஞ்சய்யின் தேர்வு தவறு என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

சிக்மா விமர்சனம்: ஜேசன் சஞ்சய்யின் தேர்வு தவறு என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

ஜேசன் சஞ்சய்யின் அறிமுகப் படமான சிக்மாவை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். புதிய கதைக்களத்திற்கு பதிலாக பழைய கதையை பழைய பாணியில் இயக்கியதே மிகப்பெரிய தவறு எனக் கூறியுள்ளார். கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்றும், அடுத்த படத்திலாவது நல்ல கதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies