நவீன் இயக்கத்தில் உருவான 'மூடர்கூடம்' தமிழ் நகைச்சுவைப் படங்களில் அரிதான ஃபார்ஸ் வகைமையைச் சேர்ந்தது. விளிம்புநிலை மனிதர்கள் ஒரு வீட்டில் திருட முயலும்போது ஏற்படும் தொடர் குழப்பங்களை உயர்வு நவிற்சியுடன் கையாள்கிறது. தனித்துவமான வசனங்களும் கதாபாத்திரங்களின் மடமையும் படத்தின் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.
மூடர்கூடம்: மடமையின் நுட்பம் – விமர்சனம்
Source: Cinema Vikatan