நொய்டாவின் சூப்பர்நோவா கட்டிடத்தின் 41வது மாடியில் இருந்து 28 வயது சம்பவ் ஜெயின் என்பவர் குதித்து உயிரிழந்தார். பால்கனியில் தொங்கிய அவரை அருகில் ஏசி பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் கண்டு தடுக்க முயன்றபோது, தான் மனச்சோர்வில் இருப்பதாகக் கூறியதாக தகவல். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஞாயிறு அன்று நொய்டாவில் 28 வயது இளைஞர் 41வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
Source: news18.com