வாக்காளர் பட்டியல் திருத்தம்: நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டம்

வாக்காளர் பட்டியல் திருத்தம்: நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டம்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) செயல்முறைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் "நோ எஸ்ஐஆர்" இயக்கம் தொடங்கப்பட்ட நிகழ்வில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி, அமித் ஷா, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ், சிஜேபி உள்ளிட்ட எதிரணிகள் இதில் களமிறங்கியுள்ளன. எஸ்ஐஆர் செயல்முறையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

Source: IBC Tamil

More in Politics

Read the live feed on ZapIndies