துபாய் விமானத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமி கத்தியால் தாக்கிய சம்பவத்தில், கட்டுப்படுத்தப்பட்ட அவரை விடுவிக்குமாறு சில விமான பணியாளர்கள் கெஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் அவரைப் பிடித்துக் கட்டி வைத்தனர்; பணியாளர்களின் கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை. இச்சம்பவம் குறித்து பயணிகள் திவிகா மானேஸ், டேனியல் ஷ்லிச்சர் ஆகியோர் நியூயார்க் போஸ்ட்டுக்கு பேட்டியளித்துள்ளனர்.
ஓமன் துணை விமானியை விடுவிக்கக் கோரிய பணியாளர்கள்: பயணிகள் எதிர்ப்பு
Source: OneIndia Tamil