சென்னை–பெங்களூரு இடையிலான ஸ்ரீபெரும்புதூர்–ஓஸ்கோடே பசுமை வழி எக்ஸ்பிரஸ்வே திட்டம் 2028ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போகிறது. 262 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும். தமிழகத்தில் அரக்கோணம்–காஞ்சிபுரம் இடையிலான 26 கிலோமீட்டர் பணிகள் இழுபறியில் உள்ளதால், ஒட்டுமொத்த திட்டமும் தாமதமாகிறது.
சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே: 2028க்கு தள்ளிப்போகும் திட்டம்
Source: Samayam Tamil