மின்சிகரெட் பழக்கத்திலிருந்து இளையர்கள் விடுபட உதவும் 'கிளியர்ஏர்' கைப்பேசி செயலி, சிங்கப்பூரில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு நிகழ்வில் சிறந்த அங்கீகாரம் பெற்றது. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய இச்செயலி, ஐந்து குழுக்களுக்கு வழங்கப்பட்ட 5,000 வெள்ளிப் பரிசுகளில் ஒன்றை வென்றது. சட்ட அமைச்சர் எட்வின் டோங், இளையர்கள் நீண்டகாலப் பிரச்சினைக்கு புதிய தீர்வு வழங்கியதைப் பாராட்டினார்.
மின்சிகரெட் பழக்கத்தை விடுக்கும் செயலிக்கு அங்கீகாரம்
Source: Tamil Murasu