விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கிய பத்தா திரைப்படம் வெளியாகி மூன்று நாளில் ரூ.6.95 கோடி வசூலித்துள்ளது. மூன்றாம் நாளான நேற்று மட்டும் ரூ.2.75 கோடி வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது. லிஜோமோல் ஜோஸ் ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வசூல் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தா திரைப்படம் மூன்று நாளில் ரூ.6.95 கோடி வசூல்
Source: Filmibeat Tamil