அமெரிக்கா – சீனா இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன

அமெரிக்கா – சீனா இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன

வெள்ளை மாளிகையில் ஷி ஜின்பிங் – டிரம்ப் சந்திப்புக்குப் பிறகும் அமெரிக்கா – சீனா இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன. அரிய வகை கனிமங்கள் மற்றும் தைவான் விவகாரங்களில் மோதல் நீடிக்கிறது. பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதே தீர்வு என டிரம்பின் உதவியாளர் ஸ்டீவ் டெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

Source: Kalki Online

More in Politics

Read the live feed on ZapIndies