அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் அதிபராக இல்லாதிருந்தால் சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் உலகில் இருக்காது என்று கூறியுள்ளார். 'டைம்' இதழுக்கு அளித்த பேட்டியில், சவுதி அரேபியாவை தான் காப்பாற்றியதாகவும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும் தெரிவித்தார். ஏமனில் ஹவுதிகளுக்கு எதிரான நேரடி அமெரிக்க ராணுவ நடவடிக்கை கோரிக்கையை டிரம்ப் நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டிரம்ப்: நான் அதிபராக இல்லாவிட்டால் சவுதி, இஸ்ரேல் இருக்காது
Source: Maalaimalar