பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் (94) சென்னையில் காலமானார். வயது மூப்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source: ABP Nadu

More in Entertainment

Read the live feed on ZapIndies