இந்தியாவில் இணையமில்லா மெசேஜ் செயலி பிட்சாட் தடை

இந்தியாவில் இணையமில்லா மெசேஜ் செயலி பிட்சாட் தடை

இணையம் இல்லாமல் புளூடூத் வழியே செய்தி அனுப்பும் பிட்சாட் செயலி இந்தியாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின்படி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் பிரிவு 69A-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மட்டுமே இந்த தடை அமலில் உள்ளது; பிற நாடுகளில் செயலி தொடர்ந்து கிடைக்கும்.

Source: malaimurasu.com

More in Technology

Read the live feed on ZapIndies