டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் ஆப் மற்றும் வெப்சைட்களில் 'TRAI-mandated packs' என்ற தனிப் பகுதியை 30 நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது. ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பகுதியில் இது முதல் டேப்பாக இருக்க வேண்டும். ரீடெய்ல் கடைகளிலும் இந்தப் பிளான்கள் தெளிவாகக் காட்சியளிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தேவையான ரீசார்ஜ் பிளான்களை எளிதாகத் தேர்ந்தெடுக்க இது உதவும்.
ரீசார்ஜ் பிளான்களுக்கு டிராய் புதிய உத்தரவு
Source: Asianet News Tamil