காயம் காரணமாக ஹர்ஷித் ராணா நியூசிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பில்லை என தகவல். அவருக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை பிரச்சனை உள்ளதால் மறுவாழ்வு தாமதமாகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு வலது கெண்டைக்காலில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. அவரும் அணிக்குத் திரும்புவது தாமதமாகலாம்.
நியூசிலாந்து தொடரில் ஹர்ஷித் ராணா விளையாட வாய்ப்பில்லை
Source: news18.com