துபாய்-டெல்அவிவ் விமானத்தில் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி, இந்திய பைலட் ஸ்மித் மச்சார் மீது கத்தி மற்றும் கோடரியால் தாக்குதல் நடத்தினார். பயணிகள் அவரை சிறைபிடித்தனர். விமானத்தில் இருந்த மற்ற இரண்டு பைலட்டுகள் விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர். டெட்ஹெட்டிங் முறையில் பயணித்த அவர்கள் பெரும் விபத்தை தவிர்த்தனர்.
துபாய்-டெல்அவிவ் விமானத்தில் துணை விமானி தாக்குதல்: பயணிகள் தடுத்து நிறுத்தி பத்திரமாக தரையிறக்கம்
Source: OneIndia Tamil