மகிந்தவின் வாழ்க்கை திரைப்படம்: நாமலுக்கு நடிக்க அழைப்பு

மகிந்தவின் வாழ்க்கை திரைப்படம்: நாமலுக்கு நடிக்க அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க தயாரிப்பாளர் ஜயலத் பீரிஸ் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தித்து, தந்தையின் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கோரிக்கை விடுத்தார். நடிப்புத் திறமை இல்லை எனக் கூறி நாமல் அழைப்பை நிராகரித்ததுடன், கேரள நடிகர் ஒருவரைத் தேர்வு செய்ய உதவுவதாக உறுதியளித்தார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Source: IBC Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies