ஜெயிலர் 2 டிரெய்லர் நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு

ஜெயிலர் 2 டிரெய்லர் நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் வெளியாக இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் ஓவர்சீஸ் டிக்கெட் விற்பனை குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிரெய்லரே படத்தின் இறுதி நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies