சென்னை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இதுவரை 4,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இறப்புகள் எதுவும் இல்லை. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் செயலாளர் தாரேஸ் அகமது, தேனாம்பேட்டை மண்டலத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கூவம் ஆற்றில் டிரோன் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
சென்னையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்: 4,592 பேர் பாதிப்பு
Source: Daily Thanthi