இந்த நவராத்திரிக்கு வழக்கமான பொம்மை அடுக்குகளுக்கு பதிலாக தீம் கொலு, குட்டி கிராமம், கோயில் திருவிழா, மினிமல் கொலு போன்ற புதிய அலங்கார ஐடியாக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த தீம்களை உருவாக்கலாம். இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 11 தொடங்கி அக்டோபர் 19 விஜயதசமியுடன் நிறைவடைகிறது.
நவராத்திரி கொலுவுக்கு புதிய தீம் ஐடியாக்கள்
Source: Asianet News Tamil