டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில், அக். 3-ம் தேதி பெண் செய்தியாளர் மூவரை காவல்துறையினர் பாலியல் தொல்லை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ACP விவேக் பகத் மீது FIR பதிவு செய்யக் கோரி போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். புகார் அளித்த பெண் செய்தியாளர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். டெல்லி காவல்துறை இதுவரை FIR பதிவு செய்யவில்லை.
பெண் செய்தியாளரை ACP துன்புறுத்திய விவகாரம்: போராட்டம், கைது
Source: malaimurasu.com