நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றும் தயாரிப்பாளர் வாசு பக்னானி தொடர்புடைய 12 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடந்ததாக தகவல்கள் வெளியாகின. இதை மறுத்துள்ள ரகுல், தனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும், தான் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார். தான் 20 வயது முதல் வரி செலுத்தி வருவதாகவும், தவறான செய்திகளை திரும்பப் பெறுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வருமான வரி சோதனை: ரகுல் பிரீத் சிங் மறுப்பு
Source: Filmibeat Tamil