பிரேசில் அதிபர் தேர்தலை இந்திய அதிபர் தேர்தல் என தவறாகக் குறிப்பிட்டு டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அக்டோபர் 4 அன்று பிரேசிலில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 12.5 கோடி மக்கள் வாக்களித்தனர். இந்தியாவில் குடியரசுத் தலைவர் மறைமுகத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் தேர்தலை இந்திய தேர்தல் என டிரம்ப் குழப்பம்: விமர்சனம்
Source: NewsBytes Tamil