மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. மதுராந்தகத்தில் 27 வேட்பாளர்களும், தாராபுரத்தில் 22 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் பிரச்சாரத்தை காவல்துறையினர் தடுத்ததால் தகராறு ஏற்பட்டது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் நிறைவு
Source: அந்திமழை