அக்டோபர் 5 முதல் 11 வரை நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார் தளங்களில் 8 புதிய படங்கள், வெப்சீரிஸ்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெளியாகவுள்ளன. சூரி நடித்த மண்டாடி, பென் அஃப்லெக் நடித்த அனிமல்ஸ், பரிணீதி சோப்ரா நடித்த ரிப்போர்ட்டிங் லைவ் உள்ளிட்டவை அக்டோபர் 9 அன்று நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங்கிற்கு வருகின்றன.
இந்த வாரம் ஓடிடியில் 8 புதிய படங்கள், வெப்சீரிஸ்கள் வெளியீடு
Source: Asianet News Tamil