எதிர்நீச்சல் தொடர்கிறது: குணசேகரனை வீட்டில் வைத்து பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு

எதிர்நீச்சல் தொடர்கிறது: குணசேகரனை வீட்டில் வைத்து பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு

சன் டிவி 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலில், குணசேகரனுக்கு எதிராக ஈஸ்வரி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். ஹோமில் அவருக்கு உயிராபத்து இருப்பதால், அவரை வீட்டில் வைத்து பாதுகாக்க நீதிபதி உத்தரவிட்டார். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜனனி மட்டும் கையெழுத்திட்டு அவரை வீட்டிற்கு வரவழைத்தார். இதன் பின்னணியில் ஜனனிக்கு ஏதோ திட்டம் இருப்பதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies