தேசிய சமூகச் சேவை மன்றத்தின் சமூக உண்டியல் 2025ஆம் ஆண்டில் $80 மில்லியனுக்கும் அதிகமான தொகையை 340 சமூகச் சேவைத் திட்டங்களுக்கு வழங்கியது; இதனால் 130,000க்கும் மேற்பட்ட தனிநபர்களும் குடும்பங்களும் பயனடைந்தனர். கிராண்ட் கோப்தோர்ன் வாட்டர்ஃபிரன்ட் ஹோட்டலில் நடந்த விருது நிகழ்ச்சியில் 190 சமூகப் பங்காளிகளுக்கு 271 விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளில் சமூக உண்டியல் $500 மில்லியனுக்கும் மேல் திரட்டியுள்ளது.
சமூக உண்டியல் 2025ல் $80 மில்லியனுக்கு மேல் வழங்கியது
Source: Tamil Murasu