மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துக்காராம் முண்டேவின் திடீர் ஆய்வுகள் குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மே 2026 முதல் 12,000க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த அமலாக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகி, 'துக்காராம் முண்டே விளைவு' என்று பரவலாகப் பேசப்படுகிறது.
மும்பை உணவு பாதுகாப்பு நடவடிக்கைக்கு நியூயார்க் டைம்ஸ் பாராட்டு
Source: news18.com