ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடரில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறும் இத்தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. 6 வீரர்கள், 6 ஓவர்கள் என வழக்கத்திற்கு மாறான விதிகளுடன் இத்தொடர் நடைபெறுகிறது.
ஹாங்காங் சிக்சஸ் தொடர்: இந்திய அணி பங்கேற்பு
Source: myKhel tamil