க்ராஸ் பிக்சர்ஸ் மற்றும் குரு பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள 'லவ் ஆல்வேஸ்' வெப் தொடரின் டீசர் ஜியோ ஹாட்ஸ்டார் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிட்டது. இது கொரிய வெப் சீரிஸ் 'ஹியர் வி கோ அகைன்' தழுவல். விவாகரத்து விளிம்பில் நிற்கும் தம்பதியின் வாழ்க்கையை மாற்றும் விசித்திர திருப்புமுனையை மையமாகக் கொண்டது. கௌரி ஜி. கிஷன், ரம்ஜான் முகமது உள்ளிட்டோர் நடித்துள்ள இத்தொடர், தலா 30 நிமிடங்கள் கொண்ட 8 எபிசோடுகளுடன் 7 மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் 'லவ் ஆல்வேஸ்' வெப் தொடர் டீசர் வெளியீடு
Source: Filmibeat Tamil