ஆசியா பசிபிக் ஸ்கிரீன் விருதில் தமிழ் இயக்குநர் ஆர். கெளதம் வெற்றி

ஆசியா பசிபிக் ஸ்கிரீன் விருதில் தமிழ் இயக்குநர் ஆர். கெளதம் வெற்றி

ஆசியா பசிபிக் ஸ்கிரீன் அவார்ட்ஸ் (APSA) விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் ஆர். கெளதம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான யங் சினிமா விருதை வென்றுள்ளார். அவரது அறிமுகத் திரைப்படம் ‘மெம்பர்ஸ் ஆப் தி பிராப்லமடிக் பேமிலி’ இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் விருது பெறும் முதல் தமிழ் இயக்குநர் என்ற பெருமையையும் கெளதம் பெற்றுள்ளார். ஆசியா, பசிபிக், மத்திய கிழக்கு நாடுகளின் திரைப்படங்களுக்காக 78 நாடுகளில் இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies