சென்னை பெரம்பூரில் இளைஞரை தாக்கி பணம், நகை பறிப்பு: தவெக நிர்வாகி மீது வழக்கு

சென்னை பெரம்பூரில் இளைஞரை தாக்கி பணம், நகை பறிப்பு: தவெக நிர்வாகி மீது வழக்கு

சென்னை பெரம்பூரில் இளைஞர் ஒருவரை தாக்கி பணம் மற்றும் நகையை பறித்த சம்பவத்தில் தவெக நிர்வாகி ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இளைஞரிடம் "நீ எதுக்குடா இங்க வந்த?" என கேட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Source: Dinamalar

More in Top Stories

Read the live feed on ZapIndies