படிவம் 6-இல் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு தாம் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6-ஐ சட்டவிரோதமாக மாற்றியது உறுதியாகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
படிவம் 6 மாற்றத்திற்கு ஒப்புதல் இல்லை: உச்ச நீதிமன்றம்
Source: Tamil Murasu