வீட்டுமனை நெருக்கடிக்கான சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஸ்பெயினில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதையடுத்து பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசரப் பொதுத்தேர்தலை அறிவித்துள்ளார். நவம்பர் 29-இல் புதிய தேர்தல் நடைபெறும். வாடகை மற்றும் சொத்து விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் முக்கிய நகரங்களில் போராடி வருகின்றனர்.
ஸ்பெயினில் நவம்பர் 29-இல் அவசரப் பொதுத்தேர்தல்: பிரதமர் சான்செஸ் அறிவிப்பு
Source: IBC Tamil