தொகுதிக்கு 10 பெண் தொழில் முனைவோர்: தமிழக அரசு புதிய திட்டம்

தொகுதிக்கு 10 பெண் தொழில் முனைவோர்: தமிழக அரசு புதிய திட்டம்

தமிழ்நாட்டில் பெண்களை தொழில் முனைவோராக்கும் நோக்கில் 'வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்' அரசு அறிமுகம் செய்துள்ளது. 234 தொகுதிகளிலும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்கள் தொகுதியில் தொழில் தொடங்க விரும்பும் 10 பெண்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம் மொத்தம் 2,340 பெண் தொழில் முனைவோர் உருவாக உள்ளனர். டிக் நிறுவனம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 9.95 சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது.

Source: Daily Thanthi

More in Business & Finance

Read the live feed on ZapIndies