சென்னையில் பைக் ரேஸ்: 16 பேர் கைது, பெற்றோர் எதிர்ப்பு

சென்னையில் பைக் ரேஸ்: 16 பேர் கைது, பெற்றோர் எதிர்ப்பு

சென்னை வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் பைக் ரேஸ் நடத்தியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் எண் பலகை இல்லாத 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐஐடி மேம்பாலத்தில் கல்லூரி மாணவர் குகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Source: malaimurasu.com

More in Crime

Read the live feed on ZapIndies