அரசுடனான மோதல் எங்கள் வர்த்தகத்தை பாதிக்கும்: ஆந்த்ரோபிக் எச்சரிக்கை

அரசுடனான மோதல் எங்கள் வர்த்தகத்தை பாதிக்கும்: ஆந்த்ரோபிக் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக், அமெரிக்க அரசுடனான கருத்து வேறுபாடுகள் தங்கள் எதிர்கால வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் என முதலீட்டாளர்களுக்கு எச்சரித்துள்ளது. பிப்ரவரியில் அரசு நிறுவனங்கள் ஆந்த்ரோபிக்கின் ஏஐ மாதிரிகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியதுடன், பாதுகாப்புத்துறை அதை தேசிய பாதுகாப்பு விநியோகச் சங்கிலிக்கு ஆபத்தான நிறுவனமாக வகைப்படுத்தியது. இந்நடவடிக்கைகள் மீண்டும் நிகழ்ந்தால் வருவாய் இழப்பும், நிறுவனத்தின் பெயருக்கு களங்கமும் ஏற்படலாம் என ஆந்த்ரோபிக் தெரிவித்துள்ளது.

Source: malaimurasu.com

More in Technology

Read the live feed on ZapIndies