செலவைக் குறைக்க உயர்மட்ட ஆலோசனைக் குழு: முதலமைச்சர் விஜய் முயற்சி

செலவைக் குறைக்க உயர்மட்ட ஆலோசனைக் குழு: முதலமைச்சர் விஜய் முயற்சி

தமிழ்நாடு அரசின் செலவுகளைக் குறைக்க உயர்மட்ட ஆலோசனைக் குழு அமைக்க முதலமைச்சர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். நலத்திட்டங்களின் சேவைத்திறனை மேம்படுத்தி செலவினங்களை சீரமைக்க இந்தக் குழு பரிந்துரைக்கும். மதுவகைகள், கனிமம், பத்திரப்பதிவு துறைகளில் முறைகேட்டை தடுத்து ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான பொருளாதார பெருக்கக் குழு ஏற்கனவே உள்ளது.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies