தமிழகத்தில் 'அண்ணன் சீர்' திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம்

தமிழகத்தில் 'அண்ணன் சீர்' திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம்

தமிழக அரசு 'அண்ணன் சீர்' திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ் தகுதியான மணப்பெண்களுக்கு 22 காரட் தங்கத்தில் 8 கிராம் நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும். முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்களைத் தவிர்க்க அனைத்து விண்ணப்பங்களும் இணையவழியில் மட்டுமே பெறப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

Source: IBC Tamil

More in Politics

Read the live feed on ZapIndies